Thursday, November 25, 2010

?ஊதுற சங்க ஊதிட்டோம் சங்கம் சிந்திக்குமா?


பெண்கள் காதலில் சிக்கி சீரழிந்து வீட்டுக் தெரியாமல் காதலனோடு ஓடிப்பபோவைதை தடுப்பதற்காக உபி மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து ஊரில் திருமணம் முடிக்காத பெண்கள் மொபைல் போனை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது.
இளைய சமுதாயம் செல்போனினால் சீரழிவதை தடுக்க முஸாஃபர் மாவட்டத்தின் அனைத்து சமூக தலைவர்ளும்  கூடி இது பற்றி ஆலோசித்தனர். பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இறுதியில் இந்த சட்டத்தை ஊரில் பிறப்பித்தனர்.
பஞ்சாயத்து கமிட்டியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்தர் மாலிக் இதை தெரிவித்துள்ளார்கள்.

இதை நம்மூரிலும் செயல்படுத்தலாமே?
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்,மேலத்தெரு,கீழத்தெரு சங்கம்,கடற்கரைத்தெரு,புது தெரு சங்கங்கள் ஒன்று கூடி - இது போன்று செல்போன்களை மட்டுப்படுத்தினால் - அது மூலமாக ஏற்படும் தவறுகளை களையலாம் அல்லவா? சங்கங்கள் சிந்திக்குமா?ஊதுற சங்க ஊதிட்டோம்.

No comments:

Post a Comment